ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வு:
ஏழு தமிழர்கள் விடுதலைன்னு வந்ததும், வழக்கம் போல ஆரம்பிச்சிட்டானுங்க.
ராஜீவ் காந்தியின் படுகொலையின் தாக்கத்தால் தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் வாழ்வைப்பெற்றார். ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வே ராஜீவ் காந்தி கொலையால் தான் நடந்ததுன்னு சில அதிமேதாவிகள் கூவுவது வழக்கம்.
சரி உண்மை தான் என்ன..??
1987 டிசம்பர் 24 புரட்சித்தலைவர் மறைந்து விட்டார். அதன் பிறகு ஜெ-ஜா என அதிமுக இரண்டாக பிளவுற்றது.
ஜெ அணியில் - 33 MLA க்கள்.
ஜா அணியில் - 99 MLA க்கள். (சபா உட்பட)
அந்த நேரத்தில் திமுகவில் இருந்த 10 MLA க்கள் அரசியல் சாசனத்தை எரித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இந்திரா காங்கிரஸின் 10 சிவாஜி ஆதரவு MLA க்கள் ராஜினாமா செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, இருந்த 191 MLA க்களை வைத்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தும், சபையில் நடந்த கலாட்டவை கருத்தில் கொண்டு ஆட்சி கலைக்கப்பட்டது.
1989 ஜனவரி 21 .சட்டமன்ற பொதுத்தேர்தல். திமுக கூட்டணி 169 இடங்கள். திமுக தனித்தே 150 இடங்கள். கருணாநிதி முதல்வர்.
அதாவுது இரட்டை இலையில் போட்டியிட முடியாமல் ஜெ தனியாக 27 இடங்கள் . ஜா தனியாக 2 இடங்களும். படு தோல்வி தான். மறுக்கவோ மறைக்கவோ எதுவுமில்லை.
அதாவுது 21 -01 -1989 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 232 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. 2 இடங்களுக்கு நிர்வாக பிரச்சினை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
மதுரை கிழக்கு
மருங்காபுரி
மீண்டும் தேர்தல் மேற்சொன்ன இரு இடங்களுக்கும். நடந்த தேதி மார்ச் 11 ,1989 . அதாவுது இரண்டு மாதங்கள் கூட முழுதாக ஆகிவிடவில்லை கருணாநிதி மாபெரும் வெற்றி பெற்று.
அதற்குள் அணிகள் இணைந்து விட்டன. வெற்றிச்சின்னம் இரட்டை இலை கிடைத்துவிட்டது. அவ்விரு இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி. ஆம். அதிமுகவின் சின்னமும் புரட்சித்தலைவியின் பிரச்சாரமும் மிகப்பெரிய தாக்கத்தை தொடங்கியது.
எப்போ தொடங்கியது..?? ராஜீவ் காந்தி உயிரோட இருந்த 1989 இல்.
சரி அடுத்ததா என்ன நடந்தது..? ஜெ என்ற பிரம்மாண்ட ஆளுமை தமிழகத்தை புரட்டிப்போட்டது.
ஆம். 1989 நவம்பர் 22 , அன்று நடந்த பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் இந்தியா முழுக்க படு தோல்வி. VP சிங், BJP கணிசமாக இடங்களைப்பெற்றது. ஆனால் தமிழகத்தில் புரட்சித்தலைவியின் அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி.
38 இடங்களை அள்ளியது அதிமுக காங்கிரஸ் கூட்டணி. (நாகை மட்டும் தோல்வி. அதுவும் திமுக அங்கு வெற்றி பெறவில்லை. இந்திய கமியூனிஸ்ட் வென்றது)
அதாவுது, ராஜீவ் காந்தி உயிரோடு இருந்த 1989 யிலேயே, அணிகள் இணைந்ததும் அமோக வெற்றி, மக்களைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி என தன் வெற்றிக்கணக்கை அப்போதே தொடங்கி இருந்தார் ஜெயலலிதா.
ராஜீவ் காந்தி இறந்தது 1991 இல். ஜெயலலிதா வெல்ல ஆரம்பித்தது 1989 இல். 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவார்ன்னு தெரிந்து தான் 1989 இல் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டாங்களா..?
அண்டப்புளுகு எல்லாம் அதிமுக காரனிடம் எடுபடாது.
புரிகிறதா அதிமேதாவிகளே..??
ராஜீவ் காந்தி இறந்த அனுதாபத்தால் தான், ஜெயலலிதா அரசியல் வாழ்வையே பெற முடிந்ததுன்னு யாராச்சும் கூவினா செருப்படி கிடைக்கும். செருப்படி கொடுத்தது தமிழக மக்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக