சசிகலா ஒரு சதிகலா....
இங்கு ஜாதி மதம் பற்றி பேச கூடாது என்று இருந்தேன் பேச வைத்து விட்டார்கள்... இருப்பினும் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிவிட்டு விழைகிறேன்...
அஇஅதிமுகவை தனது என்று சொல்லும் சசிகலாவின் பக்கம் ஒரு சிறு கூட்டம் இருக்கிறதே அது உண்மையான அம்மாவின் விசுவாசிகள் இல்லை... அது அம்மா இருக்கும் போது பொதுநலவாதி என்று கூறிக்கொண்டிருந்த கூட்டம் இன்று எதற்காக இப்படி மாஃபியா கூட்டத்திற்கு ஜால்ரா போடுகிறது என்பது என் முதல் வரியை படித்தால் புரியும்...
அம்மாவின் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்து அதில் அம்மாவை சிக்க வைத்து நாடகம் ஆடிய கூட்டம் இன்று வியர்வையை ரத்தமாக சிந்தி உருவாக்கிய அஇஅதிமுகவுக்கு உரிமை கூறுகின்றது...
அம்மாவுக்கு நாங்கள் தான் எல்லாமுமாக இருந்தோம் என்று சொல்லி கொண்டு வரவேண்டாம் இன்று உங்கள் சொத்துமதிப்பே கூறிவிடும் நீங்கள் ஏன் அம்மாவின் பின் இருந்தீர்கள் என்று....
ஜெயம் வரும் இரட்டை இலையோடு....
#ADMK4ever
கருத்துகள்
கருத்துரையிடுக