Jayalalithacm2016

2016-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள், லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டு, இன்று முடிவுகள் வெளியாயின. இதில்
மீண்டும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதல்வராக 31.56 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?