அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்..!

சொல்லில் மட்டுமல்லாமல் செயல்களிலும் அத்தியாயம் படைப்பது அதிமுக🌱 அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்; 1.தொட்டில் குழந்தை திட்டம் தந்து மகளிர் குலம் காத்தது அம்மாவின் அரசு! 2.மகளிருக்கு 69% இடஒதுக்கீட்டிற்கு முதன்முறையாக குரல்கொடுத்த கட்சி! 3.உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது 4.பட்டம் அல்லது பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ₹50,000 நிதியுதவி 5. திருமண நிதியுதவியாக ₹50,000 நிதியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை தொகுப்பு வழங்கியது.! 6.கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் தரமான மருத்துவ வசதிகளை வழங்கியதுடன் சமுதாய வளைக்காப்பு விழா நடத்தி நிதியுதவியும் வழங்கியது.! 7.மகப்பேறு காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம் மற்றும் இணைஊட்டச்சத்து சத்துணவு மாவு வழங்கியது. 8.பெண்களின் பாதுக்காப்பினை உறுதிப்படுத்தும் வகையில் "அம்மா பட்ரோல் திட்டம்" செயல்படுத்தப்பட்டது.! 9.மகளிர் மேலும் உயர்ந்திட "அனைத்து மகளிர் காவல்நிலையம்" உருவாக்கியது.! 10.மகளிர் த...