ஆதரவு கொடுத்தும் கேட்கத்தான் யாருமில்லை!!!

ஈரோடு இடைத்தேர்தலும், அரசியல் தற்குறி அண்ணாமலை expose ஆனவிதமும் - ஒரு பார்வை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை, தானே அங்கு போட்டியிட விரும்பினார். அதிமுக திமுகவுக்கு இணையாக பிஜேபி வளர்ந்துவிட்டது என கூசாமல் கொக்கரித்த அண்ணாமலை, 5% ஓட்டைக் கூட அங்கு வாங்கிக் காண்பிக்க முடியாது என்ற கள 'உண்மை' தெரிந்துவிட்டதால் பின்வாங்கினார் சரி அடுத்து, அதிமுகவை ஆட்டங்கட்ட அண்ணாமலை செய்த பகீரதபிரயத்தனங்கள் பல. அவற்றுள் சில... ஓடிச்சென்று வாசன் அவர்களை கிட்டதட்ட மிரட்டி, தாமரை சின்னத்தில் யுவராஜை நிறுத்துங்கள் என்றார். முடியவில்லை. பிப் 1 பிஜேபியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார். நிறைய பிஜேபியினர் இடைத்தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர் என்றார். நாராயணன் திருப்பதியை விட்டு, நாங்கள் போட்டியிடக் கூட வாய்ப்பிருக்கிறது, அதிமுக காத்திருந்தால் காத்திருக்கட்டும் என்று திமிராக வேண்டுமென்றே பேச வைத்தார். தொகுதிக்கு 100 ஓட்டு கூட இல்லாத இந்த ஏசி சண்முகம், பச்சமுத்து மற்றும் ஜான்பாண்டியனை வைத்து, அதிமுகவை லாம் நாங்க மதிக்கல, பிஜேபி சொன்னா நாங்க ஒ...