எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சாதனைகள்...

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சாதனைகள்... 1. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% இடஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று 19 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்து. அதை நடைமுறை படுத்தியது. 2. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் அம்மா தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடுத்து நடத்தி வந்தார். அம்மாவிற்கு பிறகு எடப்பாடியார் அதை தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டார். பின் மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து "காவேரி மேலாண்மை ஆணையம்" அமைக்க வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். 3. மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து டெல்டா மாவட்டங்களை சுடுகாடு ஆக்க நினைத்த திமுக, பின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடிய ஸ்டாலினுக்கு சரியான அடி கொடுத்தார் எடப்பாடியார். ஆம் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதை அரசிதழில் வெளியிட்டு விவசாயத்தை நாசம் ஆக்கும் திட்டங்கள் இனி கொண்டுவர முடியாத வண்ணம் அரசாணை வெளியீடு செய்து சட்டமாக்கினார். 4. இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் ரம்மி வி...