Development projects should be allowed
மனப்பாட படிப்பு படித்து அறிவு என்ற திரணற்று போன சிலரின் சுய லாபத்திற்காக பயன்படுத்தப்படும் இளைஞர்களே.... வளர்ச்சி என்ற சொல்லுக்கு பின் சாலை என்ற ஒரு பெயர் வரும்... புதிய சாலைகள் வரவில்லை என்றால் அந்த இடம் பின்தங்கிய இருக்கும்... குறையில்லா நிதிநிலை அறிக்கையும் பாதிப்பில்லா திட்டமும் சாத்தியமில்லை... ஒன்று மட்டும் நினைவு கூறுங்கள் நீங்கள் இருப்பது ஜனநாயக நாட்டில், பாசிச நாட்டிலோ கம்யூனிச நாட்டிலோ இல்லை... போராட முழு உரிமை உண்டு ஆனால் அதை தவறான வழியில் பயன்படுத்தி கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு தக்க பதில் தரவேண்டிய தருணம் இது... உரிய இழப்பீடு கேட்டு போராடினால் நியாயம் இருக்கிறது ஆனால் தன் நிலத்தின் வழி செல்கின்றது என்பதற்க்காக மட்டும் எதிர்க்க வேண்டாம்... சீமான் போன்றோர் இத்திட்டத்தை எதிர்க்கும் காரணம் அரசியல் தவிர வேறேதுமில்லை... மாவட்ட ஆட்சியர் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது... #ADMK4ever