ஊடகம் ஒரு TRP channel ஆகிவிட்டது...

எச்சைகள் தன் சுய அரசியல் லாபத்திற்காக 8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கிறார்கள்... ஜெ என்றும் அஇஅதிமுகவில் இருக்கிறார் #OPS #EPS... தகுந்த முறையில் மக்களுக்கு உரிய மாற்று இடம் வழங்கி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்....
சாலை ஒரு நாட்டின் வளர்ச்சி... மக்களுக்கு எதை எதிர்க்க வேண்டும் என்ற புரிதலை ஊடகங்கள் சரிவர செய்ய தருவருதே இப்படிப்பட்ட புரிதலற்ற வாக்குவாதங்கள் வர காரணம். TRPக்கு செய்தி தான் அதிகமே தவிர மக்களுக்காக இல்லை என்று ஆகிவிட்டது. இதை பற்றி நடவடிக்கை எடுத்தால் சந்திக்க திராணியற்று ஜனநாயக படுகொலை என்பார்கள்.
ஒருவர் கூறுகிறார் #EPS போய் வரவே இந்த திட்டம் என்று... இதை கேட்டால் ஒரு கும்பல் வந்து இவருக்கு ஆதரவாக கம்பு நீட்டும்...
#ADMK4ever

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?