ரவீந்திரன் துரைசாமி : இதனால் தான் இப்படி குதிக்கிறான்
ரவீந்திரன் துரைசாமி, ஜெயலலிதா அம்மாவிடம் ராஜ்ய சபா எம்பி சீட் கேட்டான்.
அதெல்லாம் குடுக்க முடியாது என்று அனுப்பிவிட்டார்கள். சசிகலா சிபாரிசு செய்தும் கிடைக்காமல் போனது. அதை கிடைக்க விடாமல் செய்ததில் 5 வர் அணிக்கு முக்கிய பங்குள்ளது.
அந்த ஐவர் அணியில் முக்கியமாக எடப்பாடி கே பழனிச்சாமி (சசிகலா ஆதரவாளராக அறியப்பட்டு தற்போது எதிராக உறுதியாக இருப்பவர்), நத்தம் விஸ்வநாதன் (சசிகலா எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருப்பவர், யார் சசிகலாவை எதிர்த்தாலும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்), கேட்பார் பேச்சை கேட்கும் பன்னீர் (சசிகலா அடிமையாக இருந்து, சசிகலாவி்டம் பேரம் பேசியது வரை உயர்ந்து, பதவி போனவுடன் சசிகலாவை எதிர்த்து, பதவி தன்னை விட்டு மீண்டும் போனவுடன் திருப்பவும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து, தற்போது நடுரோட்டில் இருப்பவர்), பழனியப்பன் (அமமுக சென்று, தற்போது திமுகவில் இருக்கிறார்), வைத்தியலிங்கம் (சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர், மூளை கோளாறு ஏற்பட்டு தற்போது பன்னீரோடு சேர்ந்து சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு பன்னீரோடு துணையாக நடு ரோட்டில் நிற்பவர்) ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் பன்னீர் செல்வம் வெளியுலகுக்கு பெரிய ஆளாக தெரிந்தாலும், நந்தம் விஸ்வநாதன் பெரிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருந்தார். பின் நாட்களில் நத்தம் விஸ்வநாதன் ஓரங்கட்ட பட / அவருடைய தொகுதியை மாற்றி போட்டியிட வைத்து தோற்கடிக்க பட இதுவே முக்கிய காரணி.
இந்த ரவீந்திரன் துரைசாமி இதனால் தான் இப்படி குதிக்கிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக