மூடிக்கிட்டு வேலைப்பாருங்க... உ.பி.க்களே...!
கருணாநிதிக்கு கூவத்தில் கூட இடம் தர மறுத்த எடப்பாடிக்கு, வீட்டையே ஒதுக்கியுள்ளது திமுக - உபி-க்கள்
பிதற்றல்...
எதிர்கட்சி தலைவருக்கு கேபினட் அந்தஸ்த்து உண்டு. அரசு வீடும் உண்டு. இது நாள் வரை, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள் அம்மாவும் கருணாநிதியும் தான்.
இருவருமே சென்னையைச் சார்ந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சி தலைவருக்கு பொதுவா ஒதுக்கப்படும் அரசு வீடு ஒதுக்கப்பட அவசியமில்லாமல் போனது.
ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் சென்னையைச் சாராதவர் என்பதால், பொதுவாக ஒதுக்கப்படும் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்ளோ தான். மற்றபடி இதுல, கருணை மழை பொழிந்த திமுக, ஆறடி ஒதுக்காத எடப்பாடிக்கு வீட்டையே ஒதுக்கிய என, அது இதுன்னு உருட்ட இதில் ஒன்றுமேயில்லை.
கொஞ்சமேனும் அரசு நிர்வாகம் பற்றி புரிதலுடன் இருங்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டசபை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்றால் MLA பதவி பறிபோகும் என்ற விதியை, என் அப்பா கருணாநிதி க்கு மட்டும் தளர்த்தி விலக்கு கொடுத்து, என் அப்பா இறக்கும் போது MLA வாகவாச்சும் இருக்க அனுமதிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்றைய அண்ணா திமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் ஸ்டாலின் கெஞ்சிய போது, இருந்துட்டு போகட்டும்ன்னு ஒத்துகிட்டு இறக்கும் போது, MLA வாகவே இருக்கட்டும்ன்னு விட்டார் பாரு, அது தான் ஒரிஜினல் கருணை.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்போது கடற்கரையில் இடம் கேட்ட காங்கிரசாரிடம் கருணாநிதி என்ன சொன்னார்...???
முன்னாள் முதல்வருக்கெல்லாம் கடற்கரையில் இடமில்லை...
கருணாநிதி சாகும்போது என்ன.?????
நீதிமன்றம் உத்தரவிட்ட போது அரசாங்கம் மேல் முறையீட்டுக்கு போயிருந்தால்.????
பிணம் நாற்றமெடுத்திருக்கும்...
கருணை காட்டியவர்..
பழனிசாமி...
மூடிக்கிட்டு வேலைப்பாருங்க...
உ.பி.க்களே...!
🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫

கருத்துகள்
கருத்துரையிடுக