மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ?
மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ?
மண்ணில் நாற்று நட்டியவரா ?
தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்துள்ளவரா ?
களத்தில் நின்று வென்றவரா?
கணினி முன் அமர்ந்த்தவரா??
சுயதொழில் செய்பவரா ?
விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அனைவரையும் மதிக்கும் பண்பு கொண்டவரா?
ஏழைகளை காப்பவரா ?
காவேரி பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் மட்டும் தேடியவரா ?
எப்போதும் மக்களோடு மக்களாக இணைந்து எளிமையாக இருப்பவரா?
சிகப்பு கம்பளம் விரித்து, கான்கிரீட் அமைத்து, செட் போட்டு மக்களை 10 அடி தூரத்தில் இருந்து சந்திக்கும் ஆடம்பரமாக இருப்பவரா???
மக்களுக்காக உழைப்பவரா ?
கொரோனா காலத்திலும் மக்களை நேரில் சென்று பாதுகாத்தவரா ?ஊரடங்கில் களத்தில் வந்து சந்தித்தவரா???
சொன்னதை செய்பவரா ?
அம்மாவின் வழியில் கட்சியை ஆட்சியை நடத்தி மக்களை காப்பவரா?
கிளை செயலராக இருந்து கழக ஒருங்கிணைப்பாளராக உயர்ந்தவரா???
அம்மாவின் வாரிசு புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் தொண்டனாக இருந்து நம் சேலத்தில் பிறந்த தமிழனா???
விவசாயத்தை காக்க டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியவரா?
கருத்துகள்
கருத்துரையிடுக