எப்படி கிடைப்பார் உங்களுக்கு???
புயல் வந்தாலும் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்த அமைச்சர்கள் எப்படி கிடைப்பார்கள் திமுகவில்!!!!
கொரோனா என்னும் கொடிய நோயை தடுக்க எப்படி உழைத்தார் விஜயபாஸ்கர் அவரை போன்றோர் திமுகவில் அல்ல இந்தியாவில் கூட அவ்வளவு ஆத்மாத்தமான அமைச்சர் எங்கும் கிடைக்க மாட்டார்!!!!
எதிர் கட்சியானலும் அவர்கள் கோரிக்கை நியாமாக பட்டால் அதை நிறைவேற்றும் எண்ணம் கொண்ட மக்கள் நலன் மட்டுமே தன் நோக்கம் என நினைக்கும் முதல்வர் திரு. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி போன்ற ஒருவர் எப்படி கிடைப்பார் உங்களுக்கு திமுகவில்!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக