அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரை:

“கொரோனாவை விட மோசமானது திமுக”

கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது தமிழக மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

இங்கு யார் யாருக்கு அடிமை இல்லை; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.

எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுகவை உருவாக்கியவர்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி; இருவரது வழியில் நாமும் நடப்பதால் கட்சி கட்டுக்கோப்புடன் உள்ளது.

கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது.

அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்; ஒற்றுமையுடன் செயல்படுங்கள்.

அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. அதிமுகவில் கோஷ்டி சேர்க்கும் ஆண்கள் இல்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?