அதிமுகவின் வழி காட்டுதல் குழுவின் அதிகாரம்:

அதிமுகவின் வழி காட்டுதல் குழுவின் அதிகாரம்:

1. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் அதிகபட்சம் 11 பேர் மட்டுமே இடம் பெற வேண்டும்,

2. வழிகாட்டுதல் குழுவில் உள்ள 11 பேரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நியமிக்கவோ, நீக்கவோ முடியும்.
3. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்,

4. 11 பேர் 5 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் அதே பொறுப்புக்கு நியமிக்க தடை ஏதுமில்லை,

5. கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்குதல்
கொள்கைகள் வடிவமைத்தல், ஆகியவை வழிகாட்டுதல் குழுவின் பணிகளாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics