தமிழகத்தின் துணை முதல்வரை வாழ்த்திய முதல்வர்

தமிழகத்தின் துணை முதல்வர், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் பெற்று பூரண நலத்துடன் மகிழ்வுடன் வாழ 
தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் தமிழக முதல்வரும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும் அண்ணன் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிச்சாமி.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?