விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!
விஜயை கண்மூடித் தனமாக காதலால் விஜயின் அரசியல் வருகையை கொண்டாடும் பெண்களுக்குத்தான் இந்தப்பதிவு! 'விஜய் விவாகரத்தில் கள்ளத்தொடர்பு ஒன்றும் பிரச்சனை இல்லை' என நியாயப்படுத்தும் பெண்களுக்கு ஒரு கேள்வி: இதேபோல் உங்கள் கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டால் அதையும் 'நிதர்சனம்' என ஏற்றுக்கொள்வீர்களா? 'என் கணவனை விட விஜயைத்தான் எனக்குப் பிடிக்கும்' எனப் பகிரங்கமாகப் பேட்டி கொடுக்கும் அளவிற்கு, ஒரு நடிகர் மீதான ஈர்ப்பு இளம் பெண்களைப் பித்தாக மாற்றியுள்ளது. 'அவரைப் போன்ற ஒரு ஆண் கணவராக வர வேண்டும்' என அவர்கள் மனதார விரும்புவதே, அவர் தன் மனைவிக்குச் செய்யும் துரோகத்தைக் கூடக் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தத் தூண்டுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு: கள்ளத்தொடர்பு வைத்திருக்கப் போகும் ஒருவரே உங்களுக்குக் கணவராக வர மனதார வாழ்த்துக்கள்! முக்கியக் குறிப்பு: இதே கேள்வியை நான் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதத்திலோ அல்லது விஜய்யின் ஆண் ரசிகர்களிடமோ கேட்கப்போவதில்லை, ஏனெனில் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், விஜய்யைப் போன்ற ...
கருத்துகள்
கருத்துரையிடுக