பைத்தியக்கார கூட்டமே! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே...

பைத்தியக்கார கூட்டமே உன்னை வைத்து தன் தொலைக்காட்சியை விளம்பர படுத்துகிறான் செயலியை பதிவிறக்கம் செய்ய வைக்கிறான் உன்னை ஒரு வியாபார ரீதியாக பார்க்கிறான்...
ஆனால் நீ என் தலைவன் என் தளபதி என்று தன் வீட்டு தாய் தந்தையை விட்டு போகும் கூட்டமே...
உண்மையின் நிலை தெரியாமல் உன்னை ஏமாற்றும் கூத்தாடி பின் நிற்கும் பேதைகளே...
கலை ரசிக்கப்பட வேண்டியதே போற்றப்பட வேண்டியதே, ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே...
என்று உணர்வார்களோ... முன்பு படம் வெளியாகும் போது மட்டுமே அரங்கேறிய அவலம், இன்று First look, motion poster, teaser, trailer, audio, film preview என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இல்லை ஏமாறுகிறார்கள்...
#ADMK4ever

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?