Happy Teachers day 2018

மாதா... பிதா... குரு...
மூன்றாம் இடத்தில் வைத்து பார்க்க சொன்னான் தமிழன்...
இதற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்றால் இந்த காலகட்டத்தில் இல்லை என்பதே பதிலாக வருகின்றது, அவர்களுக்கான கடமை என்ன என்பதை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்த பிறகும் அவர்களின் மாணாக்கர்கள் தனது குழந்தைக்கு சமமானவர்கள் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் போனதுமே காரணம் என்று நினைக்கிறேன்...
என் தாத்தா 8வது தான் படித்தார், அவருக்கு இருக்கும் கல்வி அறிவு இன்று கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட இல்லை என்பதே நிதர்சனம்...
#ADMK4ever

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?