போராட்டம் நியாயமான முறையில் இருக்கின்றதா?

எப்படியும் வாழ்ந்து காட்டாமல், இதிலும் மருத்துவ படிப்பிற்கு படிக்க நினைத்து, கேவலம் தற்கொலை செய்து கொண்ட  அனிதாவிற்கு ஆதரவு தெரிவித்து போராடிய கூட்டம்,
தவறான சிகிச்சை செய்த அரசு மருத்துவர்களுக்கு எதிராக போராடும் கூட்டம், சுக பிரசவம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று கூறி ஒரு உயிர் மரணித்த பின் நடவடிக்கை எடுத்த அரசுக்கு எதிராக போராடும் தங்களின் கூற்று என்ன என்று புரியவில்லை.... உண்மையில் அக்கரையில் போடராடுகிறீர்களா இல்லை எப்படியும் அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டு செயல்படக்கினீர்களா....!?
#ADMK4ever

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics