Stalin real joker of Tamilnadu Politics
ஸ்டாலின் மற்றும் திமுக தோழர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றம் வருகின்றனர்...
எதற்காக இருக்கும்,
1. Sterlite ஆலையை மூடிவிட்டதால் அதில் இருந்து கீதா ஜீவன் மூலமாக வந்த வருமானம் போய்விட்டது என்றா,
2. இதை வைத்து ஒரு 10 நாள் வெளிநடப்பு செய்து சட்டமன்றம் முன்பு சாலை மறியல் செய்யலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்ததற்கா,

எது உண்மையான போராட்டம் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். எதிர் கட்சி தலைவர்கள் நமக்காக போராடி வாங்கிதருவார்கள் என்ற எண்ணம் போனதே இந்த தனெழுச்சி போராட்டங்கள் என்பதை இந்த சமூகம் கடந்து ஆளும் கட்சியை மட்டும் குறை கூறும் நடுநிலை என்ற போர்வைக்குள் ஒழிந்துள்ளனர். எப்படியாவது பிஜேபி யுடன் இந்த அரசை சேர்த்து பொது தளங்களில் பேசுவதும் ஒரு வாடிக்கை ஆகிவிட்டது.
#ADMK4ever
கருத்துகள்
கருத்துரையிடுக