13 killed by Govt of Tamilnadu in Sterlite protest
Note: I'm not supporting the incident of 13 killed.
But the leaders of protestors not communicating the doings of govt.
1. Govt. allowed protestors for 99 days,
2. Govt. not permit to run the factory & also not given "Pollution Control board" renewal,
3. This issue in judisary hand.
2. Govt. not permit to run the factory & also not given "Pollution Control board" renewal,
3. This issue in judisary hand.
It clearly indicates the failure of leadership in Govt. People not believing the words of govt instead of leader of protestors whom using the people for their political development.
AIADMK supremo election to be conducted & the strong leader of party should be elected with the supervision of EC.
#ADMK4ever
As #AIADMK cadre, i like to stand with party. But the happening keeping the distance with party. Infringe of party(Sasi &Co) were cleared, now time to elect people leader to save our party & dreams of MGR & J.
இந்த 13 பேர் இறப்புக்கு யார் யார் காரணம்...
1. அரசு & காவல்துறை... இதை யாரும் மறுக்கமாட்டார்கள்...
ஆனால் இது மட்டும் தான் காரணமா என்றால் இல்லை...
2. தன் சுய லாபத்திற்காக மற்றும் அதிகார பசியால் மாபெரும் கட்சியை உடைத்து இந்த ஆட்சியை BJPயிடம் அடிமைப்பட வைத்த TTV & Sasikala,
3. யார் செத்தாலும் பரவாயில்லை தானே கொண்டுவந்த திட்டமாக இருந்தாலும் பரவாயில்லை இப்போது நாம் எதிரி கட்சி, ஆதலால் எதிர்ப்போம் எதிர்ப்போம் என்று கூறும் ஸ்டாலின், 5 வருடம் நீ ஆட்சி செய்ய கூடாது என்று மக்கள் தீர்ப்பு கொடுத்த பிறகும் புற வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க நினைக்கும் எண்ணம்,
4. மக்களை எப்போதும் போராட்ட எண்ணத்தில் வைத்து IPL மட்டும் எதிர்ப்போம் ஆனால் திரைப்படங்கள் ஓடும் என்று கூறும் தமிழ் தேசிய வாதிகள் என தன்னையே கூறி கொள்ளும் காமெடி போராளிகளும்,
5. Corporate, Media, BJP எல்லாம் சேர்ந்து தமிழர்களை முட்டாள் ஆக்கும் வேலைகள் செய்யும் போது எதிர் கட்சி Congress தானும் இதை தானே செய்தோம் என்று அமைதி காத்ததும் காரணம்...

எது சரி எது தவறு என விவாதிக்க வேண்டிய தருணம்...
#ADMK4ever
கருத்துகள்
கருத்துரையிடுக