Religion : Do not change for money
மதம் என்பது தாயை போன்றது... ஒரு முறை நீ பிறந்து விட்டால் அவ்வளவுதான்... ஆனால் குழந்தை தந்தை போல் கூட இருக்கலாம்... மதம் மாறமுடியாது ஆனால் நீ ஒரு புதிய மதத்தை உருவாக்கலாம்...
பெற்றோரின் ஒப்புதலுடன் அமையும் மாற்றமே உண்மையானது,
Hindustuwa எவ்வளவு பெரிய கொடூரமானதோ அதை விட கொடூரமானது ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற செய்வதும்...
அமெரிக்கா சென்று ஒரு கும்பலை ஹிந்துவாக மாற்ற அந்த நாடு அனுமதிக்குமா?
வேற்றுமையில் ஒற்றுமை அவசியமே... ஆனால் வேற்றுமையே இருக்கக்கூடாது என்பது முட்டாள்தனம்...
#ADMK4ever
கருத்துகள்
கருத்துரையிடுக