#JusticeforAsifa
இந்து கோவிலில் கற்பழிக்கப்பட்ட ஆசிபாவை காப்பாற்றாதது எந்த மதத்து கடவுளுக்கு பங்கு அதிகம்!
இன்னுமாடா சிவன், அல்லா அல்லது ஏசு காப்பாத்தும்ன்னு நம்புறீங்க?
#ADMK4ever
கடவுள் என்பது ஒரு நம்பிக்கையே நம்புவோருக்கு மட்டும் அது யாரையும் காப்பாற்றாது. அது ஒரு உயிரற்ற, மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்ட நம் முன்னோர்களால் வகுத்த ஒரு நீண்டகால திட்டம்...
அது இப்போது காலாவதியாகிவிட்டது...
கருத்துகள்
கருத்துரையிடுக