லட்சுமி- குறும் படம் கருத்து...

லட்சுமி குறும் படத்தில் பாரதியார் பாடலை வைத்ததற்கு வெட்கப்பட வேண்டும்...
பெண் ஆணோடு கட்டாயம் போட்டியிட வேண்டும் ஆனால் புகை பிடிப்பதிலும் மது பாணம் அருந்துவத்திலும் இல்லயடா...
முட்டாள் உலக பெண்ணியவாதிகளா...
Porn படங்களில் நடிப்பவர்களும் பெண் தான் ஆண் தான் அவர்களுக்கு உடல் உண்டு என்பதை உணரும் காலம் வரவேண்டும்...
பெண்ணியம் பேசும் சிலர் சாதனை பெண்களை மறந்துவிட்டு இவ்வாறான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அழித்து வருகின்றனர்...
பெண்ணியம் காக்க பாடுபட்ட பெரியார் தற்போது காகிதமாய் மட்டுமே இருப்பதே அவமானம்...
ஆண்கள் பலரிடம் பாலுணர்வு வைத்து கொண்டாலும் பெண்கள் பலரிடம் பாலுணர்வு வைத்து கொண்டாலும் குற்றம் குற்றமே... ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியான புரிதல் இல்லாமையே கள்ள காதல் பெறுக காரணம் என்று நான் நினைக்கிறேன்...

#ADMK4ever

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?