குழந்தைகள் தினம்
Nov 14 நேரு மாமாவின் பிறந்தநாள்... குழந்தைகள் தினம்...
ஐயா! நீவிர் எங்களுக்காக சிறை சென்ற செம்மல் என படித்திருக்கின்றேன்... அதே போல் நீங்கள் இன்னும் ஓரு விஷயம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், ஆம் ஐயா! உங்கள் குடும்ப நபர்கள் அரசியல்வாதிகள் ஆகாமல் தடுத்திருந்தால் இன்றும் காங்கிரஸ் ஆண்டுகொண்டிருக்கும் பிஜேபி என்ற ஒரு தீய சக்தி வந்திருக்காது...
#ADMK4ever
கருத்துகள்
கருத்துரையிடுக