தமிழிக அரசியல் கூத்து....

கமல் நவம்பரில் கட்சி ஆரம்பிக்கிறார்...
ரஜினி டிசம்பரில் கட்சி ஆரம்பிக்கிறார்...
தினகரன் இரட்டை இலை கிடைக்காது என்பதால் தனி கட்சி ஆரம்பிக்கிறார்...
விஷால் தனி கட்சி ஆரம்பித்தால் வெற்றி தான் என்கிறார்...
இவனுங்க என்ன நினைச்சிட்டு இருகாணுங்க...
முதல்வர் ஆகிய பிறகு அல்லது முதல்வர் ஆசையில் கட்சி ஆரம்பிக்க நினைப்பவன் எப்படிடா நல்லது செய்வான்... கூத்தாடி பின்னால் அலையும் முட்டாள் ரசிகர்கள் உணரும் காலம் மலருமா?????

#ADMK4ever

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics