Why choose OPS as your choice???
Tamilnadu required a common man to become get power. Not an actor/Not a Mafia/Not from a Family Politics/Rational Politics/National Politics....
Actor-Vijayakanth(He is not a good leader & controlled by his wife and also his wife family dominating in it)
Mafia-All knew about the family of sasikala also J was blackmailed by this group. i think knew the something personal in her personal life,
Family Politics-Stalin is doing clean family politics, DMK is fully under the control of Karunanithi family. This is found by Anna with lot of expectation. Now sasikala & family, Ramadoss & family also joined in this list,
Rational politics-Anbumani, Thiruma, Krishnaswamy, Se Ku Tamilarasan, Sarathkumar, Seeman, Muslim Parties, BJP, Karunas are doing rational politics. By using their ancient identity into modern politics. Also youngsters easily fall into it.
National Politics-Congress, Communist & also BJP thinking with National mind. Ignoring the local peoples mind. Also Communist party failed to prove their dignity by giving support to congress for others, dmk admk for vote politics.
So our correct choice to be OPS for all above reasons.
News:
மயங்கிய பன்னீர் செல்வம் : மலைக்க வைத்த தேனி மக்கள்! முன்னாள் முதல்வரான பன்னீர் செல்வம் அவரது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். ஆர்.கே.நகர் வேட்பாளராக,மது சூதனனை அறிவித்தவர் , அவரது மனைவி விஜய லட்சுமியுடன் ,ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தரிசனம் செய்தவர்,அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி , செண்பகத் தோப்பில் இருக்கும் குலசாமி வனப் பேச்சியம்மனை தரிசித்து பூஜைகள் செய்து விட்டு அடுத்தபடியாக திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்தார். முருகனை தரிசனம் செய்ய வந்த பன்னீருக்கு ஆதரவு தெரிவிக்க மதுரையில் இருந்து ஒரு பெருங் கூட்டம் கூடியது.பிறகு அங்கிருந்து தேனிக்கு கிளம்பியவர் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வழியே காரில் சென்றார். தேனியில் இருந்து அவரது ஆதரவாளர்கள் காரில் பன்னீருக்கு பாதுகாப்பிற்கு வந்தனர். உசிலம்பட்டி அடுத்துள்ள கனவாய் சாஸ்தா கோயிலில் சாமி தரிசனம் செய்தவர் அங்கிருந்து கிளம்பி ஆண்டி பட்டிக்கு எல்லைக்குள் சென்றதும் பன்னீருக்கு உற்சாக வரவேற்பு காத்திருந்தது.இதைப் பார்த்த பன்னீர் செல்வம் காரில் இருந்து இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தார்.வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரளாக நின்று வரவேற்பு கொடுத்தார்கள்.ஆண்டி பட்டியிலிருக்கும் எம்.ஜி.ஆர் ,திருமலை நாயக்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு சென்றவர் ,அடுத்த பாயிண்ட்டில் இருந்த மக்களை பார்த்து நலம் விசாரித்தார். கூட்டம் கூடியதால் தள்ளு முள்ளும் சில இடங்களில் நடந்தது. அரப்படித் தேவன் பட்டி அருகில் சென்ற போது பன்னீரின் காரில் யாரோ மர்ம நபர்கள் கற்களை வீசியிருக்கிறார்கள்.இதனால் அந்த இடம் பரபரப்பானது. இதை பெரிது படுத்த வேண்டாம் என்ற பன்னீர் செல்வம் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்.ஆனால் தேனி மாவட்ட காவல் துறை எஸ்.பி. பாஸ்கரன் இந்த சம்பவம் குறித்து விசாரித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து பன்னீருக்கு மேலும் போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக கொடுத்தார். பிறகு அங்கிருந்து பெரியகுளம் சென்றவர் அவரது பழைய வீட்டிற்கு செல்லாமல் புதிய வீட்டிற்கு சென்றார். அங்கும் பன்னீர் செல்வத்தை பார்க்க கூட்டம் முண்டியத்துக் கொண்டு வர வந்தவர்களை முதலில் உணவருந்துகள் என்று சாப்பிட வைத்தார்கள் .அப்போது காரில் கல் அடித்தது யார் என்று ஒரு கூட்டம் டென்ஷனாக அவர்களை அமைதிப்படுத்தினார் பன்னீர். சற்று ஓய்வுக்கு பிறகு மதியம் நான்கு மணிக்கு மேல் மறுபடியும் அவரது சொந்தத் தொகுதியான போடிக்கு சென்றார். போடிக்கு செல்லும் போதே பெரியகுளம் கைலாசநாதர் கோயில் பகுதி ,தேனி அல்லிநகரம் ,பி.சி.பட்டி என்று பல்வேறு வழி நெடுக பட்டாசு வெடித்து ,ஆரத்தி எடுத்து,கும்ப மரியாதையோடு வரவேற்பு கொடுக்க பன்னீர் செல்வம் நெகிழ்ச்சியில் திளைத்துப் போனார். சில நாட்களுக்கு முன்பு ,இனி பன்னீர் செல்வம் போடி தொகுதிக்குள் வரமுடியாது என்று அதிமுகவின் போடி நகரச் செயலாளர் பாலமுருகன்,பன்னீருக்கு சவால் விட்டிருந்தார். அதனால் போடியின் எல்லையான எல்லை காத்த காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்து உட்கார்ந்த பன்னீர் ,பாலமுருகன் வந்தாரா ? என்று நக்கலாக கேட்க அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். பின்பு அங்கிருந்து கிளம்பிய பன்னீர் அவரது அலுவகத்திற்கு சென்ற போது வழி நெடுகிலும் பத்து இடங்களுக்கு மேல் ஆரத்தி ,மாலை, சால்வை அணிதில் என்று ஒரு மினி தேர்தல் போலவே நடந்தது.அதன் பிறகும் அவரது அலுவலகம் செல்லும் வரையில் மக்கள் நின்றதால் நடந்தே சென்று அவர்களை சந்தித்த பன்னீர் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கிறங்கிப் போய் அங்கிருந்த சாவடியில் சற்று அமர்ந்தார். மயக்கம் வருவதாக அவரது உதவியாளரிடம் சொல்ல அங்கிருந்த மக்கள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்தவர்களிடம் உங்களிடம் இவ்வளவு அன்பை நான் எதிர் பார்க்கவில்லை.என்றவரிடம் காசு கொடுத்து நீங்க எங்களை கூப்பிட வில்லை.உங்க மேல இருக்கும் பிரியத்தால் வந்தோம் என்றார் ஒரு பெண். பிறகு அங்கிருந்து கிளம்பிய பன்னீர் ,அவரது அலுவலகம் செல்ல கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேல் ஆனது . அலுவலகம் சென்ற பன்னீர் இரவு 11 மணிக்கு மேல் அவரது நண்பர் ஒருவரை சந்தித்து மனம் விட்டு பேசியிருக்கிறார். 'சசிகலாவை துணிந்து எதிர்ப்பேன் என்று ஒரு நாளும் நினைத்துப் பார்க்கவில்லை.எதிர்க்க ஆரம்பித்த பிறகு , மகுடம் சூட்டுவது போல சோழவந்தான் எம்.எல்.ஏ . மாணிக்கம் வந்தார்.அவர் வந்த பிறகு அடுத்து அடுத்து எம்.எல்.ஏ.கள் வந்தார்கள் அதன் பிறகு எம்.பி.கள் வந்தார்கள். பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. அந்த நிகழ்விற்கு பிறகு மக்கள் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று நேரடியாக பார்க்கவில்லை.இப்போதுதான் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் நேரடியாக பார்க்கிறேன்.எனக்கு ஓட்டுப் போடாத ஊர்கள் கூட இப்போது ஆதரவாக ஆரத்தி எடுத்தது பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.இவர்களுக்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.கண்டிப்பாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் ' என்று உருகியிருக்கிறார். பிறகு மறுநாளும் அவரது ஆதரவாளர்களை சந்தித்து விட்டு மதுரை வந்த பன்னீர் செல்வத்திடம் ஏர்போர்ட்டில் பெயர் வைக்கச் சொல்லி ஒரு பெண் குழந்தையை கொடுத்தார்கள். ஜெயஸ்ரீ என்று பெயர் வைத்து விட்டு சென்றார். பன்னீருக்கு தேனி மக்கள் தந்த உற்சாக வரவேற்பு,ஆதரவால் மனம் குளிர்ந்து போனவர் ,ஆர்.கே .நகர் தேர்தல் முடிந்ததும் தமிழகமெங்கும் உள்ள தொகுதிகளுக்கு இதே போல செல்ல திட்டமிட்டுள்ளாராம் .
#ADMK4ever #wesupportEPS
Twitter
Facebook-Page

கருத்துகள்
கருத்துரையிடுக